முன்னோர் உணவு

ஆதிமனிதன் சுவடுகளில்….

மக்னிசியம் , கே2-எம்கே7, டி3 குறித்த விளக்கம்

மக்னிசியம் கிளைசிநேட், கே2-எம்கே7, டி3 என குழுவில் எழுதபடும் மாத்திரைகள் குறித்த விளக்கம்

வெயிலில் அன்றாடம் நின்றால் இந்த மாத்திரைகள் அவசியம் இல்லை. ஆனால் யாரும் அப்படி நிற்கதயாரில்லை மற்றும் பணி/தட்பவெப்பம் போன்ற காரணங்களால் முடியாது என்கையில் சூரிய வெளிச்சத்தை விலை கொடுத்து வாங்கவேண்டி உள்ளது.

வெறும் டி3 எடுத்தால் போதாது. அதனுடன் கே2, மக்னிசியம் மூன்றையும் சேர்த்து எடுத்தால் தான் உணவில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு சென்று சேரும்.

எத்தனை நாள் இதை எடுக்கவேண்டும் என்றால் எத்தனை நாட்களுக்கு உங்கள் பற்களும், எலும்புகளும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என விரும்புகிறீர்களோ அத்தனை நாட்கள் எடுக்கவேண்டும் 🙂

இவை உணவில் கிடைக்காதா?

கிடைக்கும். சற்று சிரமபடவேண்டும். மக்னிசியம் இயற்கையாக வேண்டுமெனில் துளசி இலைகள், பேஸில் இலைகளை, கீரைகளை போதுமான அளவுகளில் எடுத்தால் போதும். ஆனால் அந்த அளவு தேடி,தேடி நாம் அதை உண்பதில்லையே? கே2 சுத்தமான புல்லுணவு மாட்டுப்பால், ப்ரி ரேஞ்ச் சிக்கன் முட்டைகளில் கிடைக்கும். அதற்கு எங்கே போக? அதனால் தான் மாத்திரைகளாக பரிந்துரைப்படுகிறது

இவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்பதால் பாதாம் அல்லாத உணவுடன் எடுக்க வலியுறுத்துகிறோம்.

இவற்றை எடுக்கையில் பிற ப்ரிஸ்க்ரிப்ஷன் மருந்துகள் எடுக்ககூடாது. குறைந்தபட்சம் 4 மணிநேர இடைவெளி இருப்பது அவசியம்

பரிந்துரைக்காப்படும் அளவுகள்

மக்னிசியம் கிளைசிநேட்: 400 மிகி
கே2-எம்கே7: 100 மிகி
டி3: வைட்டமின் டி அளவுகள் 30க்கு குரைவாக இருந்தால் 5000 யூனிட். 30க்கு மேலிருந்தால் 1000 யூனிட்

கால்சியத்துடன் வரும் மக்னிசியம் மாத்திரைகளை தவிர்க்கவேண்டும்

மக்னிசியம் ஆக்சைடு போன்ற விலைமலிவான வகைகளை தவிர்க்கவேண்டும். அவை உடலில் சேராது. கிளைசிநேட், மலேட் போன்ரவையே எளிதில் உடலில் சேரும் வகை மக்னிசிய வகைகள்

Advertisements

8 comments on “மக்னிசியம் , கே2-எம்கே7, டி3 குறித்த விளக்கம்

 1. P HARODASS
  June 24, 2017

  நன்றி.

 2. Dr.N.A.kumar
  June 29, 2017

  Iam a Doctor , i av been following paleo since 3 days , i feel dizziness sometimes , how to rectify this `?

 3. Farz
  July 8, 2017

  Hi sir how r u my name is fathima ..trying to Concieve for 12 years.5 th time we r going to do Ivf next month ..already I m in beginners paleo with out blood test..having mild pcos n thyroid..is it ok to take paleo foods during Ivf treatment..pls reply me..thank u..

 4. Vijay Kumar
  July 20, 2017

  Hello Sir, There is a tonic with the name Gemcal Gro. It has calcium and magnesium hydroxide. As per your statement, it seems this should be avoided. Am I correct? Kindly let me know.

 5. Selvaraj.D
  August 4, 2017

  Sir, first of all, so many thanks to you and paleo gurus. After reading your book and articles, I followed paleo with out taking blood test, for last four months and I lost my weight upto 15 kgs from 97.5 kgs and reduced my waist line nearly 3.5 inches from 40 inches. Now I am more active than before. I and my wife registered membership in http://www.indiapaleo.com and updated blood test reports last week. may I know when we get customised diet sir.

  once again thank you very much.

 6. Ar Ramaraj
  November 9, 2017

  Please add me in this group.

 7. Gowthami
  April 27, 2018

  Pls add me

 8. Gowthami
  April 27, 2018

  X

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Information

This entry was posted on May 24, 2017 by .
%d bloggers like this: