முன்னோர் உணவு

ஆதிமனிதன் சுவடுகளில்….

Warrior diet-Intermittent Fasting

வாரியர் டயட் பின்பற்றுவது எப்படி?

இதன் அடிப்படை கொள்கை நமக்கு புதிதல்ல. நம் பெரியவர்கள் சொன்னதுதான்..”. மூன்று வேளை உண்பவன் ரோகி, இரு வேளை உண்பவன் போகி, ஒரு வேளை உண்பவன் யோகி..” என

இதில் விரத நேரம், விருந்து நேரம் என இரு வகை நேரங்கள் உள்ளன. விரதநேரத்தில் தண்ணீர் மட்டுமே பருகலாம். விருந்து நேரத்தில் மட்டுமே உணவுகளை உட்கொள்ளவேண்டும். நீங்கள் ஒரு நாளுக்கு 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து எட்டுமணிநேரம் மட்டுமே உணவு உண்டால் அதை 16: 8 என குறிப்பிடுவோம்.

விதிகள்:

1) இரவு உணவை கட்டாயம் தவிர்க்கவே கூடாது.

2) ஒரு நாளின் மிக அதிக கலோரிகள் கிடைக்கும் உணவு இரவு உணவாகவே இருப்பது அவசியம்

3) காலை உணவு அத்தனை முக்கியமில்லை. அதை உண்ணாமல் இருப்பது சிறப்பு

4) பேலியோ ஒரு மாதமாவது பின்பற்றிவிட்டு வாரியரை பின்பற்றூவது நல்லது

5) ரத்த அழுத்தம், சர்க்கரை இருப்பவர்கள் உண்ணாவிரதத்தை தவிர்க்கவும்

இப்போது இதை கடைபிடிப்பது எப்படி என பார்க்கலாம்.

துவக்கத்தில் அனைவரும் 12: 12 விண்டோவை கடைபிடிக்கலாம். காலை 9 மணிக்கு சாப்பிட ஆரம்பித்தால் இரவு 9 மணிக்குள் இரவு உணவை முடித்து விடவேண்டும். அதன்பின் எக்காரணம் கொண்டும் அடுத்தநாள் காலை 9 மணிவரை சாப்பிடவேண்டாம். நீர் மட்டும் பருகலாம்.

அதன்பின் அடுத்த நிலை காலையில் பசிக்கையில் மட்டுமே உண்பது…பல சமயம் பார்த்தால் நாம் விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு எழுவோம். மதியம், 1- 2 வரை பசிக்கவே பசிக்காது. ஆக இந்த நிலையில் காலை உணவை தாராளமாக ஸ்கிப் செய்யலாம்..காலையில் பசிக்கையில் மட்டும் சாப்பிட ஆரம்பிப்பது என அடுத்த ஸ்டேஜுக்கு செல்லுங்கள்..9 மணிக்கு சபபிட்டே ஆகணும் என எந்த கட்டாயமும் இல்லை.

ஆக இந்த 12: 12 விண்டோவை 16: 8 என அடுத்த கட்டத்தில் மாற்றுங்கள். எட்டு மணிநேரத்தில் 2 வேளை உணவை எடுக்கலாம். அதன்பின் 16 மணிநேரம் விரதம்

உதாரணம்

மதியம் 12 மணிக்கு 4 முட்டை, காய்கறி

மாலை 6 மணிக்கு: 1/2 கிலோ மட்டன்

இதில் கவனிக்க வேண்டியது

முதல் உணவில் காலரி குறைவு

இரண்டாவது உணவில்/ டின்னரில் காலரி அதிகம்

நடுவே ஸ்னாக்ஸ்  அவசியம் இல்லையெனில் வேண்டாம்..

இதில் பழக்கபட்ட பின் அடுத்து 20:4

இதில்

மாலை 3 மணிக்கு 4 முட்டை, காய்கறி

இரவு 7 மணிக்குள் கால் கிலோ சிக்கன்

அதன்பின் 20 மணிநேரம் விரதம்

இதன் உச்சகட்டம்

ஒரு வேளை உணவு…இதன்படி தினம் மாலை 3- 4 மணிக்கு அரைகிலோ அல்லது முக்கால் கிலோ கொழுப்புள்ள இறைச்சி மட்டுமே எடுக்கவும். அதன்பின் மீண்டும் 23 மணிநேரம் பட்டினி…

சில டிப்ஸ்கள்

துவக்கத்தில் கஸ்டமாக இருந்தால் பாஸ்டிங் விண்டோவில் லைட்டான ஸ்னாக்ஸ் எடுக்கவும்…2 முட்டை, 1 கப் பால் முதலானவை.

எடுத்த எடுப்பில் சிங்கிள் மீலுக்கு அல்லது 4 மணிநேர விண்டோவுக்கு போகவேண்டாம்…12:12, 16:8, அதன்பின் 20:4, அதன்பின் 23:1 என செல்லவும்

விரதம் இருக்கிறோம் என குப்பை உணவால் வயிற்றை நிரப்பவேண்டாம்..பேலியோ உணவுகளே உண்ணவும்

விரதம் இருக்கையில் காலரிகள் குறைவாக எடுக்கவேண்டும். பேலியோ உணவாக இருந்தாலும். 1500- 1800 காலரிகள் போதுமானவை

பட்டினி கிடக்கவேண்டாம் பசியுடன் இருக்கவேண்டாம் . பசித்தால் டின்னரில் கூடுதலான அளவு இறைச்சி சேர்க்கவும்

முடியவில்லையெனில் தினமும் 12:12 இருந்துவிட்டு வாரம் 2 நாள் மட்டும் 4:20 இருக்கலாம்…

டயபடிஸ் உள்ளவர்கள், பிரசர் உள்ளவர்கள் 12:12 உடன் நிறுத்திக்கொள்வது நல்லது

Advertisements

23 comments on “Warrior diet-Intermittent Fasting

  1. Sankar Chakravarthi
    July 5, 2016

    Why warrior diet not recommend for diabetic patients ? Pls Explain

  2. Sheik Alavudeen
    July 30, 2016

    In-between fasting tea coffee allowed

  3. Manivannan
    September 11, 2016

    Mani36

  4. M.vivekanandan
    September 18, 2016

    Sir how can join

  5. s.keerthi
    November 2, 2016

    nan plaleo join pannavendum send me your cell no this is my no 9994067982

  6. Kannan
    November 2, 2016

    Sir I join this group send mail: mymaduraigeetha@gmail.com

  7. susheela
    November 18, 2016

    Sir how can join

  8. Kingsly Samuel
    December 6, 2016

    Sir I wish to join

  9. A.RAVI 9865277745
    December 19, 2016

    sir i am kidny stone patient
    food planing ?pls reply me

  10. sameernature
    January 16, 2017

    Sir I’m sugar and pressure patient and also one time yenaku paralysis and heart attack aayiruku my age 33 Na palio diet edukkalama

  11. VINI
    February 9, 2017

    VERY NICE DIRT PLAN..I LOVE IT……IM ALREADY IN PROCESS

  12. VINI
    February 9, 2017

    SORRY DIET PLAN

  13. Uma rajesh
    February 22, 2017

    Sir I’ve hypothyroidism. Kindly tell how to start and follow both to reduce thyroid and weight..

  14. S.Kumar
    February 23, 2017

    Sir,I want to follow paleo diet and I have taken aroghayam 1.7 test.How can I follow the diet.Please suggest me.

  15. baskaran
    March 3, 2017

    Sir I want join with you

  16. Mustafa
    April 17, 2017

    Sir,
    I want to join paleo diet.

  17. riyas
    May 5, 2017

    I need to join poleo group what blood test i check? Please tell

  18. Suganya
    May 12, 2017

    Iam a diabetic patients please guide me

  19. Dr. Deenadayalan
    May 22, 2017

    A diabetic need to follow u r plan kindly please help

  20. ram
    June 1, 2017

    Sir how can join

  21. Sajeeth
    June 6, 2017

    Excellent

  22. gurunatha .H.K
    August 10, 2017

    Good health can be surely achieved.no doubt.

    This is paleo. Gifted to all of us by Dr.neander selvan.india and all Tamil
    Community shohld thank him
    It is really boon to human community… Dr.gurunath

  23. ARUNACHALAM KR
    September 30, 2017

    I am new I know only Tamil

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on October 15, 2013 by and tagged .

Navigation

%d bloggers like this: