முன்னோர் உணவு

ஆதிமனிதன் சுவடுகளில்….

மக்னிசியம் , கே2-எம்கே7, டி3 குறித்த விளக்கம்

மக்னிசியம் கிளைசிநேட், கே2-எம்கே7, டி3 என குழுவில் எழுதபடும் மாத்திரைகள் குறித்த விளக்கம் வெயிலில் அன்றாடம் நின்றால் இந்த மாத்திரைகள் அவசியம் இல்லை. ஆனால் யாரும் அப்படி நிற்கதயாரில்லை மற்றும் பணி/தட்பவெப்பம் போன்ற காரணங்களால் முடியாது என்கையில் சூரிய வெளிச்சத்தை விலை … Continue reading

May 24, 2017 · 5 Comments

மக்கள் டயட்

பேலியோ டயட் எடுக்க ஆசை, ஆனால் பொருளாதார காரணங்களால் முடியவில்லை என்பவர்களுக்கு இந்த விலை குறைவான, லோ-கார்ப் முறை டயட் பரிந்துரைக்கபடுகிறது. உங்களால் பேலியோ எடுக்க கூடிய பொருளாதார சூழல் இருந்தால் நீங்கள் அதை தொடர்வதை விட மேலான காரியம் எதுவுமில்லை. … Continue reading

July 11, 2016 · 46 Comments

Paleo diet for beginners

பேலியோ துவக்கநிலை டயட் முன் எச்சரிக்கை: இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம், படித்து தெரிந்துகொண்டது ஆகியவற்றின் பேரில் எழுதபட்டது. டயட்டை துவக்குமுன் மருத்துவர் அறிவுரையை கேட்டுகொன்டு பின்பற்றூவது நலம் இந்த டயட்டில் கொலஸ்டிரால் … Continue reading

March 25, 2015 · 223 Comments

Paleo Vegetables

தவிர்க்கவேண்டிய மற்றும் உண்ணக்கூடிய பேலியோ காய்கறிகள் எவை எனப்பார்ப்போம். உண்ணகூடிய காய்கறிகள் காளிபிளவர் பிராக்களி முட்டைகோஸ்                                                                                                                                              முள்ளங்கி பாகற்காய் காரட் பீட்ரூட் தக்காளி வெங்காயம் வெண்டைக்காய் கத்திரிக்காய் சுண்டைக்காய் வாழைத்தண்டு அனைத்துவகைகீரைகள் முருங்கை ஆஸ்பாரகஸ் ருபார்ப் ஆலிவ் செலரி வெள்ளரி ஸுக்கனி … Continue reading

April 25, 2014 · 26 Comments

What is paleo diet?

பேலியோ டயட் என்றால் என்ன? பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்கு முந்தைய கற்காலத்தை குறிக்கும். கற்காலத்தில் அரிசி, பருப்பு, காபி, பீன்ஸ், உருளைகிழங்கு, சோயா, சோளம், கோதுமை, சிறுதானியங்கள், எண்ணெயில் பொறித்த உணவுகள் இல்லை. … Continue reading

October 29, 2013 · 122 Comments

Warrior diet-Intermittent Fasting

வாரியர் டயட் பின்பற்றுவது எப்படி? இதன் அடிப்படை கொள்கை நமக்கு புதிதல்ல. நம் பெரியவர்கள் சொன்னதுதான்..”. மூன்று வேளை உண்பவன் ரோகி, இரு வேளை உண்பவன் போகி, ஒரு வேளை உண்பவன் யோகி..” என இதில் விரத நேரம், விருந்து நேரம் என … Continue reading

October 15, 2013 · 23 Comments